Mangalyam…Ondi Veeran Nanadi Song Lyrics:
Song Cast:
Movie | Eeswaran |
Song | Ondi Veeran Nanadi |
Singer’s | Silambarasan TR, Roshini JKV, Thaman.s |
Lyricist | Yugabharathi |
Music | Thaman.s |
Starring | Silambarasan TR, Nidhi Agarwal |
Director | Sucienthiran |
Release | 2021 |
Mangalyam… Ondi Veeran Nanadi Song Lyrics in Tamil/English:
செல்லக்குட்டி ராசாத்தி…
போறதென்ன சூடேத்தி…
கண்ணே உன் காதல்…
கதவை வெக்காத சாத்தி…
வெல்லக்கட்டி நீ ஆத்தி…
வெக்கமுன்னு ஏமாத்தி…
எட்டி எட்டி போகாதடி…
என்ன மல்லாட்டி…
உன்ன நான் நெஞ்சிக்குள்ள…
தொட்டில் கட்டி…
வெச்சேன் காப்பாத்தி…
அடி கொட்டிக்கெடக்குது அழகு…
நீ கூட வந்து கொஞ்சம் பழகு…
உன் கண்ணு…
என்ன கரையில் ஏத்தும் படகு…
உன் மேனி எங்கும்…
என்ன மெழுகு…
நான் காட்டாரையும்…
அடக்கி ஆளும் மதகு…
ஒண்டி வீரன் நானடி…
உனக்கேத்த ஆளும் நானடி…
உன் பட்டு பட்டு கண்ணும்…
தொட்டு தொட்டு முத்தம்…
வெப்பேன் பாறடி…
வெற்றி வேலும் நானடி…
வெளிவேஷம் போட மாட்டேன்டி…
உன் அத்த அத்த பெத்த…
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி…
போட்றா…
போட்றா…
ஹே மாங்கல்யம்…
தந்துநானே…
ம ம ஜீவனே ஏத்துன…
மாங்கல்யம்…
தந்துநானே…
ம ம ஜீவனே ஏத்துன…
மாங்கல்யம் ஹே ஹே…
தந்துநானே ஏத்துன…
ஹே மாங்கல்யம்…
தந்துநானே…
ம ம ஜீவன ஏத்துன…
செல்லக்குட்டி ராசாத்தி…
போகமாட்டேன் சூடேத்தி…
உன்னால நானும்…
நடைய வச்சேனே மாத்தி…
வெல்லக்கட்டி நீ ஆத்தி…
வெடல பொண்ண ஏமாத்தி…
விட்டு விட்டு போகாத…
உன் அன்ப காப்பாத்து…
உசிரில் ஊஞ்சல்…
கட்டி ஆட விட்டேன்…
சொல்லாம நேத்து…
உன்ன அள்ளி…
அணைக்குது விரலு…
பேர சொல்ல மட்டும்…
தானே குரலு…
நீ காதல் என்னும்…
கடவுளோட அருளு…
உன்ன தொட்டு…
தொடங்குது பகளு…
பேச்சில் சாரல்…
அடிக்குது வெயிலு…
உன் கண்ணு பட்டா…
கானா போகும் புயலு…
ஒண்டி வீரன் நானடி…
உனக்கேத்த ஆளும் நானடி…
உன் பட்டு பட்டு கண்ணும்…
தொட்டு தொட்டு முத்தம்…
வெப்பேன் பாரடி…
வெற்றி வேலும் நானடி…
வெளிவேஷம் போட…
மாட்டேன் டி…
உன் அத்த அத்த பெத்த…
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி…
போட்றா…
போட்றா…
ஹே மாங்கல்யம்…
தந்துநானே…
ம ம ஜீவனே ஏத்துன…
மாங்கல்யம்…
தந்துநானே…
ம ம ஜீவனே ஏத்துன…
மாங்கல்யம் ஹே ஹே…
தந்துநானே ஏத்துன…
ஹே மாங்கல்யம்…
தந்துநானே…
ம ம ஜீவன ஏத்துன…
முடிவு…..
Chellakkutti raasathi…
Porathenna soodethi…
Kanne un kadhal…
Kathavai vekkatha saathi…
Vellakkatti nee aathi…
Vekkammunnu eamathi…
Eatti eatti pogaathadi…
Enna mallatti…
Unna naan nenjikkulla…
Thottil katti…
Vechen kaapathi…
Adi kottikedakkuthu azagu…
Nee kooda vanthu konjam pazhagu…
Un kannu…
Enna karayil eathum padagu…
Unna kotha nenakkuthu kazhugu…
Un meni engum…
Enna mezhugu…
Naan kaataraiyum…
Adakki aalum madhagu…
Ondi veeran naanadi…
Unakketha aalum naanadi…
Un pattu pattu kannum…
Thottu thottu mutham…
Veppen paaradi…
Vetri velum naanadi…
Velivesham poda matteandi…
Un atha atha petha…
Muthu rathinatha mincha yaradi…
Pottra…
Hey mangalyam…
Thanthunaane…
Ma ma jeevana eathuna…
Mangalyam…
Ma ma jeevana eathuna…
Mangalyam hey hey…
Thanthunaane eathuna…
Hey maangalyam…
Thanthunaane…
Ma ma jeevana eathuna…
Chellakkutti raasathi…
Pogamaattean soodethi…
Unnala naanum…
Nadaya vechene maathi…
Vellakkatti nee aathi…
Vedala ponna emaathi…
Vittu vittu pogatha…
Un anba kaappathu…
Usiril oonchal…
Katti aada vittean…
Sollama nethu…
Unna alli…
Anaikkuthu viralu…
Pera solla mattum…
Thaane kuralu…
Nee kadhal ennum…
Kadavuloda arulu…
Unna thottu…
thodangathu pagalu…
Pechil saaral adikkuthu…
Veyilu…
Un kannu patta…
Kaana pogum puyalu…
Ondi veeran naanadi…
Unakketha aalum naanadi…
Un pattu pattu kannum…
Thottu thottu mutham…
Veppen paaradi…
Vettri velum naanadi…
Velivesham poda matteandi…
Un atha atha petha…
Muthu rathinatha mincha yaradi…
Pottra…
Pottra…
Hey maangalyam…
Thanthunaane…
Ma ma jeevana eathuna…
Mangalyam…
Ma ma jeevana eathuna…
Mangalyam hey hey…
Thanthunaane eathuna…
Hey mangalyam…
Thanthunaane…
Ma ma jeevana eathuna…
END…..
Movie Details:
ஈஸ்வரன் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி குடும்பத் திரைப்படம்.சுசீந்திரன் எழுதி இயக்கிய, பாலாஜி தயாரித்த மாதவ் மீடியா. இதில் சிலம்பரசன், பாரதிராஜாவும், நித்தி அகர்வால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் மற்றும் நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார், அதே நேரத்தில் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் முறையே திருர் மற்றும் அந்தோனி ஆகியோரால் கையாளப்பட்டது.